Tuesday, June 16, 2026
No menu items!

உத்தர பிரதேச மாநிலம்

இந்தியாவில் மத நிகழ்வில் பயங்கரம்! 

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில்  இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை இதுவரை 116ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்ட நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண்கள், குழந்தைகள் உட்பட்ட பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத...

3வது முறையாக வெற்றி பெற்ற நரேந்திர மோடி!

இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை நேற்று(04) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில், இறுதித் தொகுதியின் வாக்கெண்ணிக்கை இன்று(05) அதிகாலை 5.30 க்கு நிறைவடைந்தது. இந்நிலையில் வௌியாகிய உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி 240 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலம்...

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை..!

இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடவடிக்கை கடந்த 19 ஆம் திகதி 102 தொகுதிகளில் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடவடிக்கை 89 தொகுதிகளில் நாளை (26) நடைபெறவுள்ளது. இதில் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா தொகுதியில் எதிர்வரும் மே மாதம் 13 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img