வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்டதரம் 11 இற்கான தவணை  பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக இரத்துச் செய்யப்பட்ட தரம் 11 பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம் சமன் குமார ஜயலத் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு சம்பவம் காரணமாக வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11ஆம் தர இறுதி தவணை பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அரசாங்கப் பொதுத் தரப் பரீட்சை நடாத்தப்படும் போது மேற்கொள்ளப்படும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இந்த தவணை பரீட்சை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here