நடிகை அபர்ணதி ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை அபர்ணதி

“எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியில் அபர்ணதி தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான முகமாக அறிமுகமானார்.இந்த நிகழ்ச்சியின் மூலம், அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

அதனை தொடர்ந்து,ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான “ஜெயில்” படத்தின் மூலம் அபர்ணதி நாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தில் அவரின் நடிப்பு மிகவும் பிரபலமாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியுடன், அவர் திரையுலகில் நிலையான இடத்தை பிடித்தார்.

இந்த படத்தில் அவர் முன்னணி நடிகையாக வெளிவந்ததால், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

அதனை தொடர்ந்து தேன், உடன்பால், டெமன், இறுகப்பற்று ஆகிய படங்களில் நடித்திருத்து வளர்ந்துவரும் நடிகையாக மாறியிருக்கின்றார்.

அண்மைக்காலமான இறுகப்பற்று படத்தில் நடித்த அபர்ணதியா இது என ரசிகர்கள் வாயடைத்து போகும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் அபர்ணதி ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here