Monday, April 20, 2026
No menu items!

ஜி.வி பிரகாஷ்

இறுகப்பற்று பட நடிகையா இது? ட்ரெண்டிங் லுக்கில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

நடிகை அபர்ணதி ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. நடிகை அபர்ணதி "எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சியில் அபர்ணதி தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான முகமாக அறிமுகமானார்.இந்த நிகழ்ச்சியின் மூலம், அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதனை தொடர்ந்து,ஜி.வி. பிரகாஷ்...

‘வாடிவாசல்’ படத்துக்கான இசைப் பணிகள் ஆரம்பம்…!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டை கருவாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சியெடுக்கும் வீடியோக்களும் அண்மையில் வெளியானது. இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதன்படி, வாடிவாசல் படத்துக்கான இசை பணிகள் தொடங்கியமையை புகைப்படத்தின் மூலம் பகிர்ந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

நாளை வெளிவரும் கவினின் ‘மாஸ்க்’ பட ஃபர்ஸ்ட் லுக் திரைப்படம்..!

விக்ரனன் அசோக் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் எனும் திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப் படத்தில் ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிப்பதோடு, ஆண்ட்ரியா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் நாளை காலை 10.30 இற்கு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

தங்கலானை தட்டி கழித்த நடிகை…!

தங்கலான் படத்திற்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மாளவிகா மோகனன் இந்த படத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்படவில்லையாம். படத்தில் ஆரத்தி வேடத்தில் நடிக்க முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை இயக்குனர் அணுகி இருக்கிறார். அந்த வேளையில் ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் நடித்து கொண்டு இருந்ததால் தங்கலான் படத்தில் நடிக்கமுடியாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் பா. ரஞ்சித்...

தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் Neek படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் வைரல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் தனுஷ். நடிப்பு மட்டுமில்லாமல் படங்கள் இயக்குவதிலும் சிறந்து விளங்கும் இவர் பா. பாண்டி, ராயன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து, அடுத்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில், தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார்....

ஜி.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ_யின் அழகிய போட்டோ சூட்…!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ விடுதலை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அவர் ஆழகிய உடையில் எடுத்த பீச் போட்டோஷூட் ஸ்டில்கள்  தற்போது வைரலாகி வருகின்றது.

இதுவரை பலரும் பார்த்திராத பிரபல திரைப்பட நடிகரின் திருமண புகைப்படம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன்.   இவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான்...

பாடலாசிரியராகும் தனுஷின் மகன்…!

நடிகர் தனுஷின் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தில் யாத்ரா பாடல் வரிகளை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ' என்ற தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், இப்பாடலிற்கு தனுஷின் மூத்த மகனான யாத்ரா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதுவே இவர்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img