இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழ்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும் – யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி. மகேந்திரன் திருவரங்கன் அவர்களையும் உடுவில் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி ஷிராணி மில்ஸ் அவர்களையும் நியமித்துள்ளார்.

அவர்கள் இருவரும்  எதிர்வரும்  ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களை  சந்திக்கவுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here