இலங்கையின் முதல் நீர் மின்கல திட்டத்தை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here