கல்லென கந்த – பலாங்கொடை பாதையில் பஸ் பயணிக்கும் அனுமதிப்பத்திரத்தில் கால அட்டவணையை மாற்றியமைக்காக 60,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் பலாங்கொடை பஸ் நிலையத்தின் நிலைய அதிபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (05.09) உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதுடன், பஸ்ஸின் உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here