In this Sunday, April 21, 2019, a view of St. Sebastian's Church damaged in blast in Negombo, north of Colombo, Sri Lanka. Sri Lankan authorities blame seven suicide bombers of a domestic militant group for coordinated Easter bombings that ripped through Sri Lankan churches and luxury hotels which killed and injured hundreds of people. It was Sri Lanka's deadliest violence since a devastating civil war in the South Asian island nation ended a decade ago. (AP Photo/Chamila Karunarathne, file)

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் நால்வரடங்கிய குழு ஒன்றே இதனை ஆராய நியமிக்கப்பட்டுள்ளது.

இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here