2023 க.பொ.த உயர்தர  பரீட்சை பெறுபேறுகள் மேமாதம்  31 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 281 445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்களும் 2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here