எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 24 முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் எனவும் இன்று (10/03/2025) முதல் மார்ச் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here