உலகளாவிய எரிவாயு விலையில் நிச்சயமற்ற நிலை இருந்தாலும், பெப்ரவரியில் நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி மீண்டும் உறுதிப்படுத்தியது.

அதன் கிளஸ்டர் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸின் கூற்றுப்படி, உலகளாவிய எரிவாயு விலைகள் வெளியிடப்பட்ட பின்னர் உயர் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.

விலைகள் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கடைசி நிமிட சந்தை மாற்றங்கள் இறுதி மாற்றங்களை பாதிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here