மலையாள திரைத்துறையில் பிரபல நடிகர்களாகவிருக்கும் பெசில் ஜோசப்,டொவினோ தோமஸ் ஆகியோர் நடிப்பில் அண்மையில் வெளியான அதிரடி திரைப்படம் இன்று தமிழிலும் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெற்றியடைந்த ‘லோகா’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த டொவினோ தோமஸ் வில்லனாக நடிக்கும் அதிரடி படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஆறு நாட்களில் இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.








