செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
தற்போது செவ்வாய் கிரகம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். தற்போது சனியும் கடகத்தில் தான் இருக்கிறது.
வருகின்ற 2025ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி வரை அங்கேயே தான் பயணம் செய்வார்.
செவ்வாய் – சனி சேர்க்கையால் உண்டாகும் ஷடாஷ்டக் யோகம் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு தாக்கத்தை உண்டாக்கும்.
ரிஷபம்
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- எந்த பணியையும் வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.
- அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் நன்மை வரும்.
- நினைத்த பதவியும் கிடைக்கும், அதனால் பணமும் கொட்டும்.
- வாழ்வில் வரும் சவால்கள் தைரியமாக எதிர்கொண்டு அதில் வெற்றியை ருசிப்பீர்கள்.
மிதுனம்
- நல்ல காலம் பிறந்துள்ளது.
- உங்களின் பணிகள் அனைத்தும் பாராட்டுக்கு உள்ளாகும்.
- மதிப்பும் அதிகரிக்கும்.
- வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- மாணவர்களுக்கும் இது நல்ல காலத்தை உண்டாக்கும்.
- திருமண உறவும் பலமாகும்.
துலாம்
- இது அற்புதமான காலகட்டமாகும்.
- இந்த காலகட்டத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.
- வருமானம் அதிகரிக்கும்.
- பணியில் பெரிய உச்சத்தை அடைவீர்கள்.
- முதலாளி உங்கள் பணியால் மகிழ்ச்சியில் திழைத்துப்போவார்.
கும்பம்
- நன்மையை தர உள்ளது.
- பணியிலும், வியாபாரத்திலும் நன்மை உண்டாகும்.
- புது வேலையை அல்லது புது வியாபாரத்தை தொடங்க இது உகந்த நேரமாகும்.
- வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.





