Sunday, April 26, 2026
No menu items!

துலாம்

குரு, சூரியன் இணைவில் உருவாகும் நவபஞ்சம யோகம்: செல்வத்தில் உச்சமடையும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தில் பல ராசிப்பலன்கள் பற்றி கூறப்படும். கிரகப்பெயர்ச்சிகள் படி இம்மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் சென்ற நிலையில், குரு பகவானுடன் இணைந்து நவபஞ்சம யோகம் உருவாகியுள்ளது. இதன்படி குருவும் சூரியனும் ஒருவருக்கொருவர் 5 மற்றும் 9 ஆம் இடத்தில் இருக்கும்போது, குரு-சூரிய நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த யோகம் அனைத்து...

இந்த ராசியினர் காதலிப்பதில் கில்லாடிகளாம்… யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்விலும், விசேட ஆளுமைகளிலும் பல்வேறு வகையிலும் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் இயல்பாகவே காதல் விடயங்களில் அதிக ஈடுபாடு மற்றும் அதீத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி இவர்களை விட சிறப்பாக காதலிப்பதற்கு யாராலும் முடியாது...

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்… ஏன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே போலி மனிதர்களை சுலபமாக கண்டுப்பிடித்துவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதனால் இவர்களை யாராலும் எளிதில் ஏமாற்ற முடியாது. உண்மையில்...

இந்த ராசியினர் தங்களின் உண்மை குணத்தை வெளிப்படுத்த மாட்டார்களாம்-எந்த ராசிகாரர்கள் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்களின் உண்மையான குணத்தை மறைத்து தங்களை நல்லவர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம்...

கடக ராசியில் பாய்ந்த செவ்வாய், மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 4 ராசிகள்..!

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது செவ்வாய் கிரகம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். தற்போது சனியும் கடகத்தில் தான் இருக்கிறது. வருகின்ற  2025ஆம் ஆண்டு ஜனவரி  23ஆம்  திகதி வரை  அங்கேயே தான் பயணம்  செய்வார். செவ்வாய் - சனி சேர்க்கையால் உண்டாகும் ஷடாஷ்டக் யோகம் குறிப்பிட்ட 4...

மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் யார் தெரியுமா…?

பொதுவாகவே எல்லா பெண்களும் தங்கள் கணவன் தங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் எனவும் தங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் தான் நினைப்பார்கள். மற்ற உறவுகளிடம் மனைவியை விட்டுக்கொடுக்காத, துரோகம் செய்யாத கணவன் கிடைத்துவிட்டால் அந்த பெண்ணை விடவும் அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்கவே முடியாது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில...

புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணமழை கொட்டப்போகுதாம்… உங்க ராசி என்ன?

கடகம் ; கடக ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். வாழ்க்கையில் பல எதிர்பாராத மகிழ்ச்சியான தருணங்கள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் கண்டறியலாம். உங்களின் முதலீடுகள் உங்களுக்கு பல மடங்கு லாபங்களைக் கொடுக்கும். எனவே உங்கள் பணம் பலமடங்காக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். வியாபாரம்...

துணை மீது அளவு கடந்த அன்பு கொண்ட ராசியினர் தெரியுமா…?

12 ராசியினருக்குமே அவர்களுக்கென்று தனிச் சிறப்புக்கள் உள்ளன. ஆனால் இவற்றில் ஒரு சில ராசியினர் தங்கள் வாழ்க்கைத் துணைக்காக எதுவேண்டுமானாலும் செய்வார்களாம். கடகம் கடக ராசிக்காரர்கள் அவர்களின் தன்னலமற்ற கருணைக்கு பெயர் போனவர்கள். இதனை மற்றவர்கள் சாதகமாக பயன்படுத்தாத வண்ணம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் தங்கள் துணையை மிகவும் அன்போடு பார்த்துக் கொள்வார்கள். கன்னி இவர்கள் உறவுகளின் மீது...

பணத்தால் நிரப்பும் குரு அதிர்ஷ்டத்தில் மூழ்கப்போகும் 3 ராசிகள்..?

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் ஒன்றான குரு பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது இதுவே மிகப்பெரிய இடமாற்றமாகும். ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்த காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாக்கி உள்ளது. இதனால் குறிப்பிட்ட 3...

இன்றைய ராசி பலன்கள் – மே 6 2024 திங்கட்கிழமை..!

மேஷம் விரயச் செலவுகள் அதிகரித்து அவஸ்தைப்படுவீர்கள். ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டால் அடுத்த பிரச்சனையில் சிக்குவீர்கள். வேலை இடத்தில் உங்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களை அடையாளம் காண்பீர்கள். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவமானம் அடைவீர்கள். ரிஷபம் சொன்ன சொல்லைக் காப்பாற்றி செல்வாக்கை அதிகரிப்பீர்கள். தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img