கடந்த 7 ஆம் திகதி மீன் பிடி தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற இரண்டு மீன் பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட மீன் பிடி படகில்  நான்கு மீனவர்களும் அம்பாந்தோட்டையிலிருந்து புறப்பட்ட மீன் பிடி படகில் இரண்டு மீனவர்களும் இருந்துள்ளனர்.

இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here