2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி அதிகார சபை தேர்தல் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மக்கள் தமது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன் சந்திரகுமார் அவர்கள் திருநகர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

(கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here