திகில் திரைப்படங்களின் வரிசையில் இன்று வரையில் தனக்கென்று நிலையான இடத்தை தக்கவைத்துள்ள திரைப்படம் காஞ்சனா.

முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என பாகங்கள் வெளிவந்து பட்டையைக் கிளப்பியுள்ளன.

அந்த வகையில் தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கவுள்ளார்.

அண்மையில் இத் திரைப்படத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டாதாக பேட்டியொன்றில் ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.

அதன்படி, இத்திரைப்படத்துக்கான கதாநாயகி தேர்வில் ஈடுபட்ட லாரன்ஸ், பீஸ்ட் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்யவுள்ளாராம் தகவல்கள் வெளிவந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here