தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

கே.வி. என் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் என விஜய் படத்தில் உள்ள சில காட்சிகளை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த  மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here