காலையில் நாம் உண்ணும் உணவுதான் நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு அந்த நாள் நமக்கு எப்படிப்பட்ட நாளாக இருக்கும் என்பதையும் தீர்மானிக்கிறது.

சில வேளை நாம் உண்ட உணவு சரியாக செரிமானமாகாமல் இருந்தால் அது மிகுந்த அசௌகரியத்தை உண்டு பண்ணுவதோடு அந்த நாளையும் மந்தமாக்கிவிடும்.

எனவே காலை உணவுடன் ஒரு சில உணவுகளை சேர்த்து உண்டால் எளிதில் ஜீரணமாகுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.

வாழைப்பழம்

Bananas on a black wooden surface. Tropical Fruits. Top view. Free copy space.

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இதனை உண்பதன் மூலம் குடல் இயக்கம் எளிமையாக நடைபெறும்.

அப்பிள்

அப்பிளில் நார்ச்சத்துக்கள், விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இது குடல் மற்றும் இரைப்பை நலனுக்கு உகந்தது. இதிலிருக்கும் பெக்டின் குடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

 

ஊட்டச்சத்தை உறிஞ்சுவதோடு, உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.

ப்ரொக்கோலி

நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் போன்றன அதிகம் உள்ள ப்ரொக்கோலி, செரிமான பாதையை பராமரிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. எலும்புக்கு வலு சேர்க்கிறது.

பீட்ரூட்

செரிமானம், குடல் இயக்கத்துக்கு உதவும்.

பப்பாளி

பப்பாளியில் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள், விட்டமின்கள், புரோட்டியோலிடிக் என்சைம்கள் போன்ற அதிகம். இது உடலிலுள்ள நச்சுக்களை நீக்கும். மலச்சிக்களிலிருந்து நிவாரணமளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here