கிளிநொச்சி போலிஸ் நிலையத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களினால் 19.10.2024 பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசாரணை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சம்பிரதாயபூர்வமாக விசாரணை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களுக்கான பிரதி போலிஸ் அத்தியட்சகர் கலந்து கொண்டனர்.











