கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி கோவில் அருகில் நேற்று மாலை 4.30 மணியளவில்  (24.10.2024) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்னொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சட்டவாளரின் மகிழுந்து கார் மோட்டார் சைக்கிள் வீதியைக் கடக்க முன்ற போது  விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஏ9 வீதியில்  மோட்டார் சைக்கில் பாதையை கடக்க முற்பட்டவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் காயம் அடைந்த பெண் அரச உத்தியோகத்தரை வீதியால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here