குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டு கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்த தீர்ப்பை நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர இணக்கப்பாட்டில், நீதியரசர் யசந்த கோதாகொட வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here