2024 ஜனாதிபதி தேர்தல்  குருநாகல்  மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 33226 இதன்படி அவர் – 65.68% பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –9116 இதன்படி அவர் – 18.02% பெற்றுக்கொண்டார்.
சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 6383 இதன்படி அவர் – 12.62% பெற்றுக்கொண்டார்.
நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 943 இதன்படி அவர் –1.86% பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here