கொட்டாவ மற்றும் பன்னிப்பிட்டியவுக்கு இடையிலான அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும்,நெரிசலை சீர் செய்யும் பணியில் நுகேகொடை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








