2024 நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கெஸ்பேவா தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 95,302
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 14,579
புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 7,229
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 3,810
சர்வஜன சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -3,712







