கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று நிராகரித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.








