வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின்  வீடுகள் அமைப்பதற்காக எட்டு பாரஊர்திகளில் பொருத்து வீடுகள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டன.

குறித்த பொருத்து வீடுகளைக்கொண்ட பாரஊர்தியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பார்வையிட்டார்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 64வீடுகள் இவ்வாறு  வழங்கப்படவுள்ளது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here