நெடுந்தீவு மக்களை சந்தித்து கலந்துரையாடுவதுடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தும் நோக்கிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவு நோக்கி தனது விஜயத்தினை இன்று மேற்கொண்டுள்ளார்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








