தமிழ்ப்  பொது வேட்பாளர் பரப்புரைப் பணிகளை திருகோணமலை மாவட்டத்தில் ஒருங்கிணைக்கும் அலுவலகம் நேற்றைய தினம் 28/08/2024 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here