திட்டமிடப்பட்டுள்ளவாறு எதிர்வரும் 30 ஆம் திகதி  சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here