2024 நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 87,031

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 53,058

இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -34,168

புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -9,387

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-4,868

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here