ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின்  தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொரு போதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here