முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹானாமவிற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (13.09) பிணை வழங்கியுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here