கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசு மோட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் மீது கடந்த வாரம் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது.

இச் சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் இன்றைய தினம்16.09.2024 கிளிநொச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 17.09.2024 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here