கரையோர மார்க்கத்தில் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெஹிவளைக்கும் கல்கிசைக்கும் இடையிலான தொடருந்து பாதையில் தண்டவாளம் சேதமடைந்ததன் காரணமாக இத்தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here