கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பங்கதெனிய – மானுவன்கம பிரதேசத்தில் இடைநடுவில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்காரணமாக, குறித்த அலுவலக ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here