ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் அவர்கள் இன்றைய தினம் (22) தொழில் இராஜாங்க அமைச்சராக உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

நேற்றைய தினம் அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட இவர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here