புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here