தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் பொலிவுட் சினிமா நட்சத்திரமான சல்மான்கான் ஆகியோர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர்.
விஜய்யின் ‘வாரிசு’ படத்தை இயற்றிய வம்சி பைடிபல்லி இந்த படத்தை இயக்க உள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் புதிய படத்தின் பூஜை காணொளியை படக் குழு வெளியிட்டுள்ளது.







