நாடு முழுவதும் காற்றின் தரம் மிதமாக இருப்பதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் (DMT) வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் பெரும்பாலான நகரங்களில் இது தொடரும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.
காலை 7:30 – 8:30 மணி முதல் பிற்பகல் 1:00 – 2:00 மணி வரை காற்றின் தர அளவு மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.








