கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடையிலான ஒலுவில் களியோடை பாலத்திற்கு அடுத்ததாக நிந்தவுர் பகுதியிலுள்ள  பாலம் வெள்ளத்தினால் உடைந்து வீழ்ந்ததால் அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

  • மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here