நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை அணி என கிரிக்கட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளைய தினம்(08) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக ஹமில்டனில் இடம்பெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here