பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இந்த மாதம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர்.
நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும் தீபிகா தற்போது போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
தீபிகா கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதுடன் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.








