Wednesday, August 5, 2026
No menu items!

ரன்வீர் சிங்

தன்னை விட 20 வயது மூத்த நடிகருடன் ஜோடியாகும் சாரா அர்ஜுன்!

தெய்வத் திருமகள் என்ற தமிழ்ப் படத்தில் முதன்முதலில் ரசிகர்களின் இதயங்களை வென்ற குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன், தற்போது துரந்தர் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் . நடிகர் ரன்வீர் சிங்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட படத்தின் டீசர், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சாரா இப்போது வளர்ந்து ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடிப்பதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்பட்டனர். 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்'...

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு….!

பொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள். பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த தீபிகா படுகோனே அவரையே சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டுள்ளார். அவர்களது திருமண வாழ்க்கை காதலோடும், அமைதியோடும் நகர்ந்துகொண்டிருப்பதுடன்,...

நிறைமாத கர்ப்பத்தில் தீபிகா வெளியிட்ட புகைப்படம்……!

பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இந்த மாதம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர். நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும் தீபிகா தற்போது போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். தீபிகா கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதுடன் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.

ரஜினி படத்தை வேண்டாம் என கூறிய முன்னணி நடிகர்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அவரே கூறியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜுடன் ரஜினி முதல் முறையாக கைகோர்த்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜூன் 10ஆம் தேதியில்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img