வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகள் உடனடியாக அவற்றைத் திறந்து பலன்களைப் பெறுமாறு நலப் பலன்கள் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. 

கணக்கு இல்லாததால் முதல் கட்டத்தில் கிட்டத்தட்ட 6,000 நபர்கள் தவறவிட்டனர்.  

தேசிய அடையாள அட்டை இன்றி கணக்குகளை ஆரம்பிப்பதற்கும் பிரதேச செயலகங்கள் தேவையான கடிதங்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பயனாளிகள் இந்தக் கடிதங்களை டிசம்பர் 27ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here