2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகளை 2025 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் வெளியிடப்ப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here