ஜனாதிபதி அவர்களின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பெயரில் யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை), தீவகம் தெற்கு (வேலணை), நல்லூர், வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (18.02.2025) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]







