நடிகை அனுஷ்கா ஷெட்டி இசையமைப்பாளர் தமன்-க்கு சமீபத்தில் வெளியாகிய iphone 16_ஐ பரிசாக வழங்கியுள்ளார்.
இவர் இசையமைப்பாளர் தமன்-க்கு வருடந்தோறும் புதிதாக ரிலீஸ் ஆகும் ஐபோன் மாடலை பரிசாக அனுப்பி வருகிறாராம்.
கடந்த பல வருடங்களாகவே அவர் இதை செய்து வருவதாக தமன் ஒரு தெலுங்கு டிவி நிகழ்ச்சியில் தெரிவித்து இருக்கிறார். “அனுஷ்கா தான் என் வாழ்க்கை” என அவர் கூறியதும், அதை கேட்டு எல்லோரும் வியந்து உள்ளனர்.
இது தொடர்பான காணொளிக் காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது.










