இலங்கை காவல்துறையில் புதிதாக 9,000 அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, ​​கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 75,000 ஐ நெருங்கியுள்ளதுடன், அவர்கள் போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது போதிய எண்ணிக்கையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இல்லாத காரணத்தினால் புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here