Tuesday, April 21, 2026
No menu items!

குற்றச்செயல்

புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள்..!

இலங்கை காவல்துறையில் புதிதாக 9,000 அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது, ​​கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 75,000 ஐ நெருங்கியுள்ளதுடன், அவர்கள் போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது போதிய எண்ணிக்கையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இல்லாத காரணத்தினால் புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img